Map Graph

தில்லி பல்கலைக்கழகம்

தில்லிப் பல்கலைக்கழகம் இந்தியாவில் தில்லியின் துவாரகா பகுதியில் அமைந்துள்ள ஒரு நடுவண் அரசின் பல்கலைக்கழகம் ஆகும். 1922 இல் அமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகாவும், உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இங்கு அநேகமாக அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பு, மற்றும் பட்டப் பின்படிப்புகள் படிக்க வசதிகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 300,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

Read article
படிமம்:Delhi_University's_official_logo.png